Terms And Conditions

  1. 1. PLAN (1) The duration of the scheme shall be 11 months. உறுப்பினர்கள் சந்தா தொகையை திட்டம் ( I ) ஒன்றில் 11 மாதங்களும் தொடர்ச்சியாக தவணைத் தேதியில் ரொக்கமாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி வருதல் வேண்டும்.
  2. 2. PLAN (1)scheme may be started on any day of a month, but the next installment should be paid on or before 30th day from the scheme starting date for the next month and likely should be paid continuously for the 11 (Eleven) months. On completion of 11 months fully, members will be allowed to purchase Gold/Silver ornaments. ஒவ்வொரு மாதமும் சந்தா தொகையை செலுத்தியபின் அதற்குரிய இரசீதை கம்பெனியின் அதிகாரம் பெற்ற நபரிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இரசீது இல்லாமல் உறுப்பினர் பாஸ் புத்தகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  3. 3. PLAN (1) Members should obtain printed receipts from the authorized persons of the company for all the payments and mere entries in the pass book, without such receipts will not be treated as valid. முதல் தவணையை செலுத்தி உறுப்பினராக சேர்ந்த தேதியிலிருந்து அடுத்துவரும் 30 நாட்களில் அடுத்த தவணைத் தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக தவணை தேதிக்குள்ளாக தவணைக் காலங்கள் முழுமையும் சந்தா செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே முழமையான ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும்.
  4. 4. PLAN (1) Members, who have paid all the installments regularly for the 11 months fully without any delay, are eligible for Bonus. They will be allowed to purchase Gold/Silver ornaments and Cash will not be given back. உறுப்பினர்கள் தவணைத் தொகையை முழுமையாக செலுத்தியிருந்தாலும் தவணைத் நொகையை காலதாமதத்துடனும் முறையின்றியும் கட்டப்படும் தவணைகளுக்கும் காலதாமதத்திற்கும் ஏற்றாற்போல் அத்திட்டத்திற்கு உரிய ஊக்கத்தொகை மற்றும் நகைகொள்முதலுக்கு உண்டான கூடுதல் ஊக்கத்தொகையிலும் பிடித்தம் செய்யப்படும். ஊக்கத்தொகை முழுமையாக கிடைக்காது.
  5. 5. PLAN (1) For belated payments, Bonus or incentive will be reduced according to the shortage of deposit period. எங்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கும் உறுப்பினர்களுக்கு மட்டுமே நகைகொள்முதல் ஊக்கத்தொகை கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்கு கொள்முதல் ஊக்கத்தொகை கிடையாது.
  6. 6. PLAN (1) Members will be eligible for an additional purchase bonus only for purchase of gold and silver ornaments and not for coins. உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பொருட்களுக்கு ஏற்றவாறு அவற்றிற்குரிய சேதாரம் மற்றும் கூலி எனப்படும் கூடுதல் மதிப்பு ( Value Addition) தொகை மற்றும் G.S.T. யுடன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  7. 7. PLAN (1) Members have to pay the Value Addition charges like wastage and GST etc. which may be different according to the designs and patterns of the ornaments, which customers select to buy. தவணைக்காலம் முழுமையாக பணம் செலுத்தாமல் முன்னதாக விலகும் உறுப்பினர்களுக்கு எந்தவொரு வட்டி மற்றும் ஊக்கத்தொகையும் கிடைக்காது. அவர்கள் செலுத்திய தவணைத் தொகையில் நிர்வாக செலவினங்களுக்காக (2% ) இரண்டு சதவீதம் மற்றும் G.S.T. பிடித்தம் செய்துகொண்டு மீதி தொகைக்கு மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி நகைகளாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  8. 8. PLAN (1) Members demanding pre closure of the scheme shall not be eligible for any interest and bonus. The installments paid by them shall be adjusted in the purchase value of jeweler after deducting 2% of the total amount paid towards administration charges and 3% G.S.T. Cash will not given back in this scheme. இத்திட்டங்களின் கீழ் உறுப்பினர்கள் ரொக்கமாக பணம் பெற இயலாது. நகைகளாக மட்டுமே திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
  9. 9. PLAN (1) The company reserves the right to alter, and delete the rules and regulations of this scheme at any without notice. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கம்பெனியின் சட்டதிட்டங்களை மாற்றவோ நடைமுறைப்படுத்தவோ சேர்க்கவோ அல்லது நீக்கவோ கம்பெனிக்கு அனைத்து உரிமையும் உண்டு.
  10. 10. Plan (2) By signing the enrollment form, you agree that you have read these terms & conditions and you accepted them. இந்த சேமிப்புத்திட்டத்தின் சேர்க்கைப் படிவத்தில் தாங்கள் கையொப்பமிடுவதன் மூலம் இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தாங்கள் படித்துவிட்டதாகவும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
  11. 11. Plan (2) GOLD JEWELLERY SAVING SCHEME is a unique plan, where customer can buy Gold Jewellery without Value Addition charges upto 15% after completion of 11 months. But customer should pay GST. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கான ஒரு தனித்துவமான தங்க நகை சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் 11 மாதங்கள் முடிவடைந்த பிறகு 12-ம் மாதத்தில் தங்க நகைகளை 15%வரை சேதாரமின்றி (Value Addition ) பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான G.S.T வரியை வாடிக்கையாளர்களே செலுத்த வேண்டும்.
  12. 12. Plan (2) Customer can pay a minimum initial payment of Rs 1000 or multiples thereof upto Rs 15000 as subscription per month இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச ஆரம்ப கட்டணமாக ரூ.1000/- அல்லது அதன் மடங்குகளாக ரூ.15000/- வரை ஒரு மாத சந்தாவிற்கு செலுத்தலாம்.
  13. 13. Plan (2) The monthly payment should be paid before the last day of the month. Irregular payment are not eligible for complete benefits of the plan. The value addition charges along with GST are applicable for the Irregular payment. மாதாந்திர கட்டணம் மாதத்தின் கடைசி நாளுக்கு முன் செலுத்தப்பட வேண்டும். சரியாக மாதத் தவணை செலுத்தாவிட்டால் இத்திட்டத்தின் முழுமையான பலன்களைப் பெற இயலாது. சரியாக மாதத் தவணை செலுத்தாத பட்சத்தில் சேதாரம், செய்கூலி (V. A.) கட்டணங்கள் மற்றும் G.S.T. வரி உண்டு.
  14. 14. Plan (2) Monthly payment will be credited in account as 22 karat Gold weight as per prevailing rates of the day. மாதாந்திர கட்டணம் அன்றைய மார்க்கெட் விலைக்கேற்ப 22காரட் தங்க எடையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  15. 15. Plan (2) No special discounts or festival offers can be clubbed with this plan benefits. இந்த திட்டப் பலன்களுடன் சிறப்புத் தள்ளுபடிகள் அல்லது பண்டிகைகால சலுகைகள் எதையும் இணைக்க முடியாது.
  16. 16. Plan (2) Customer can purchase Gold jewellery only in this plan இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்க நகைகளாக மட்டுமே வாங்கமுடியும்.
  17. 17. Plan (2) Extra charges over and above 15% V.A will be paid by customer along with GST 15%க்கு மேல் கூடுதல் மதிப்பு (V. A.) உள்ள நகைகளுக்கு «Ã¢ÔÀÊÂ¡É (V. A.) மற்றும் G.S.T. வரியை வாடிக்கையாளர்கள் செலுத்தி நகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  18. 18. Plan (2) Customer can purchase gold ornaments after completion of 11 months & within 12th months of completion of the plan. இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 11-வது மாதம் முற்றிலும் முடிந்த பிறகு 12-ம் மாதத்திற்குள் நகைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.
  19. 19. Plan (2) If the customer want ot exit from plan before maturity, the customer will loose the plan benefit. Customer will have to pay V.A. charges & GST on purchase of jewellery. No refund of cash is allowed இத்திட்டத்தில் இடையில் விலகினால் திட்டப் பலன்களை பெற இயலாது. மேலும் வாடிக்கையாளர் நகைகளுக்கான சேதாரத்தையும் மற்றும் G.S.T வரியையும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாகத் திருப்பித் தர இயலாது.
  20. 20. Plan (2) You can purchase gold coins also in this plan. The making charge and GST for Gold coins will be borne by the Company itself. இத்திட்டத்தில் தங்க நாணயங்களாகவும் வாங்கலாம் அதற்கான செய்கூலி மற்றும் G.S.T வரியை நிறுவனமே செலுத்திவிடும்.
  21. 21. Plan (2) GST is applicable for this plan இந்த திட்டத்திற்கு GST வரி உண்டு.
  22. 22. Plan (2) The advance payment cannot be extended beyond the 11 months period. The scheme will be discountinued in the event of any default in the monthly advance payments. Hence it is essential that the customer should pay the advance payment continuously without fail. முன் பணத்தை 11-மாத காலத்திற்குமேல் நீட்டிக்க முடியாது. மாதாந்திர முன் பணம் செலுத்துவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் இந்தத் திட்டம் தள்ளுபடி செய்யப்படும். எனவே வாடிக்கையாளர் முன்பணத்தை தவறாமல் தொடர்ந்து செலுத்துவது அவசியம்.
  23. 23. Plan (2) In the event of the customer not making any one advance payment during the tenure, the scheme will be discontinued automatically from the month, and the customer will not be entitled for the scheme benefits as per the terms mentioned above. இத்திட்டத்தின் காலத்தில் ஏதேனும் ஒரு மாதம் முன்பணம் செலுத்தாத பட்சத்தில் அந்தத் திட்டம் அந்த மாதத்திலிருந்து தானாகவே நிறுத்தப்படும். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி வாடிக்கையாளர் இந்த திட்டத்தின் பலன்களுக்கு தகுதி பெறமாட்டார்.
  24. 24. Plan (2) The monthly instalments cannot be carried over or be paid in advance. மாதாந்திர தவணைகளை தள்ளிவைப்பதும் அல்லது முன்கூட்டியே செலுத்தவும் முடியாது.
  25. 25. Plan (2) Payment can be made online or Net banking or UPI or Cash at the showroom. தவணைத் தொகையினை ஆன்லைன் அல்லது நெட் பேங்கிங் அல்லது UPI மூலம் அல்லது நிறுவனத்தில் பணமாகவோ செலுத்தலாம்.
  26. 26. Plan (2) Cash will not refunded under any circumstances. இந்த சேமிப்புத் திட்டத்தில் எக்காரணம் கொண்டும் ரொக்கமாக பணம் பெற இயலாது. நகைகளாக மட்டுமே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்..
  27. 27. Plan (2) The company reserves the right to alter, add and delete the rules and regulations of this scheme at any time without notice. எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கம்பெனியின் சட்டதிட்டங்களை மாற்றவோ நடைமுறைப்படுத்தவோ, சேர்க்கவோ அல்லது நீக்கவோ கம்பெனிக்கு அனைத்து உரிமையும் உண்டு.